’ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் தொடராக வந்து கொண்டிருந்த ’மூங்கில் மூச்சு’ புத்தகவடிவில் வெளிவந்து விட்டது.

’மூங்கில் மூச்சு’ ஆன்லைனில் வாங்க,

http://udumalai.com/?prd=Mungil+Muchu&page=products&id=10435

10 thoughts on “மூங்கில் மூச்சு

 1. வாழ்த்துக்கள் சுகா. உங்களுடைய தயார் சன்னதி புத்தகம் மிக அருமை.
  அதை போல மூங்கில் மூச்சும் இரண்டாம் பதிப்பு பெற வாழ்த்துகள்

 2. முங்கில் மூச்சு முதல் பாகம் புத்தகவடிவில் கண்டதில் மகிழ்ச்சி , வாழ்த்துக்கள்.
  இரண்டாம் பாகம், மற்றும் அதன் தொடர்சியான புத்தகங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  உண்மை சுகா, உங்கள் எழத்துக்களை வாசித்த பிறகுதான் எங்களஊர் நெல்லை இத்தனை அழகா ? எங்கள் பேச்சு வழக்கும், உறவுகளும் இத்தனை இனிமையா என்று என் வாழ்கையை வேறு கோணத்தில் ரசிக்க ஆரம்பித்தேன்.முங்கில் மூச்சு முதல் பாகம் ஒரு சாம்பிள் , இன்னும் திருநெல்வேலி யின் பல பரிணாமங்களை உங்கள் எழுத்துக்கள் மூலமாக
  அனுபவிக்க காத்திருக்கிறோம்.

 3. மகிழ்ச்சி. தொடராக வந்த போது மிகவும் ரசித்தது. ஜனவரி சென்னைப் புத்தகத் திருவிழாவில் வாங்கி விடுவேன்.

 4. வாழ்த்துக்கள் . நேத்தே ஆன்லைன்ல ஆடர் பண்ணிட்டேன் .

  சுகா அண்ணா , மூங்கில் மூச்சில் நீங்க எழுதின எல்லாமே என் வாழ்க்கயிலும் நடந்திருக்கு . பேருதான் வேற வேறயே தவிர மத்த விஷயங்கள் எல்லாம் ஒன்னுதான் . குஞ்சு-வை போல் குறும்புக்கார சேக்காளி நம்ம எல்லாருக்கும் கிடைச்சிருக்கான் . உங்க வாழ்க்கயின் சிறு வயது அனுபவம் என் சின்ன வயது அனுபவத்தோடு முழுசா ஒத்து போது . இத போல தான் எல்லாரும் நினைச்சிருப்பாங்கனு நினைக்கேன் .உங்க எழுத்தால் எங்கள எல்லாம் நெகிழ வச்சிட்டிய அண்ணேன். குஞ்சுவை பத்தி நீங்க எழுதும் போதெல்லாம் சிரிச்சி சிரிச்சி வயிறே வலிச்சி போகும் .இனி எங்க கவனத்திலேர்ந்து நீங்க தப்பவே முடியாதுண்ணே . இப்பவே உங்க சம்பந்தபட்ட விஷயங்களெல்லாம் தேடி தேடி படிக்கோம் . நீங்க இன்னும் நெறையா எழுதணும் . எழுதிக்கிட்டே இருக்கணும் . அது தான் எங்க எல்லாத்தோட ஆசையும் . உங்க படத்தோட ரீலிஸுக்காக தான் வெயிட் பண்ணுதோம் . கடவுள் ஆசியுடன் உங்க படம் விரைவில் வெளியாகி உங்களையும் நம் மக்களையும் , எல்லோரையும் சந்தோசபடுத்தணும் .நல்லதே நடக்கும்ணே .

Comments are closed.