சென்ற புத்தகக் கண்காட்சியில் ‘சொல்வனம்’ பதிப்பகம் வெளியிட்ட ‘தாயார் சன்னதி’யின் இரண்டாம் பதிப்பு, நாளை (5.1.2012) துவங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு ஸ்டாலில் (F-7)கிடைக்கும்.

இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

7 thoughts on “சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தாயார் சன்னதி’

  1. மன்னிக்கணும் சார் , எனக்கு உங்க அறிவிப்புல அத்தனை மகிழ்ச்சி இல்லை.. உங்கள் இலக்கு வெறும் இலக்கிய எழுத்தாளராக மட்டுமே இருப்பதில் உடன்பாடு இல்லை .. இன்றைய திரைப்பட ஊடகத்திலும் நீங்கள் முத்திரை பாதிக்கும் நாளையே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    • Pl don’t think that success only comes through film industry. Suka sir wherever you are it comes to you

Comments are closed.