“ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலைச்சுற்றி கோட்டை. நான்கு திக்குகளிலும் வாசல் உண்டு. அதில் கிழக்கே கோட்டை பிரசித்தம். அதன் பக்கத்தில் பழவங்காடி பிள்ளையார் கோவில். அவர் நல்லவர்களும், கெட்டவர்களும் வேண்டுவதைத் தரும் கடவுள். எப்போதும் சிதர்த்தேங்காய் உடைபட்டுக்கொண்டிருக்கும். இந்தத்தேங்காயை வருடாந்திர ஏலத்தில் கொள்முதல் செய்து பணக்காரர்களானவர் பலர். கிழக்கே கோட்டையிலிருந்து தொடங்குகிறது சாலைக்கடை பஜார். நீல. பத்மநாபன் நாவல்களிலும், ஆ. மாதவன் சிறுகதைகளிலும், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் உண்டு, உறங்கி வாழ்ந்த களன். வருடாவருடம் பத்மநாபஸ்வாமி கோவிலில் ஆறாட்டு, முறை ஜபம் நடைபெறும். பனிரெண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ‘லட்சதீபம்‘. … Continue reading மகானுபாவர் . . .
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed