ac27089e-783d-418c-814f-f0ec5b3a504f

 

a002dcbb-9b7e-42d1-b8ec-a7b3a2254c47

 

நம் உறவு, நம் பகிர்தல், நம் கண்ணீர், நம் சிரிப்பு எல்லாமே இனி வெறும்  நினைவுகள்தானா?

போடா மடையா!

 


 

8 thoughts on “நீயுமாடா முத்து?

  1. இன்னும் பல நூறு பாடல் கவிதைகளை அள்ளி வீசி, மண அமைதி தருவாரென்றிருந்தேன் முழு அமைதி நோக்கி சென்றுவிட்டார்.

  2. அஞ்சலி கட்டுரை எழுத தெம்பு இல்லப்பா – உங்கள் முந்தைய கட்டுரையின் கடைசி வரிகள்???

  3. Suha… At least you people have some personal memories to have. But for a person like me who has not met him, yet it is stunning. What is your responsibility and mine. Collectively we need to do something. Muthu has proved something and popular in society. I know many exemplary people dyeing before they blossom.

  4. பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் இந்த வரிசையில் இப்போது முத்துக்குமார்.
    முத்துக்குமாரின் இறப்பு செய்தி தொலைக்காட்சியில் வரும் போது எனது தாய் சொன்னார், “குடி பழக்கமாகத்தான் இருக்கும்” என்று. உங்களது கடைசி கட்டுரைதான் நினைவுக்கு வந்தது.

    இப்போது எனக்கிருக்கும் ஆதங்கம் எல்லாமே அவரது நண்பர்கள் மேல் தான். எப்படியாவது தடுத்திருக்க கூடாதா ?

  5. Time to End and he departs. I am big fan of this man and I have broken to cold sweat after his demise. Most of his (Almighty) decisions are ambiguous and unexpected. But We have to obey his decisions. Na Muthukumar lives in everybody’s memories through his immortal songs..

Comments are closed.